அடுத்தக் குழந்தை எப்போ என்று அனைவரும் கேட்பதாகச் சொன்ன என் அருமை கணவனே!
இன்னுமா உனக்குப் புரியவில்லை?
நம் பிள்ளையோடு உன்னையும் சேர்த்து வளர்க்கிறேன் என்று
Earth is not a dead rock
1 day ago
Peace begins with a smile - Mother Teresa
9 comments:
kavithai??
nice
ம்ம்ம் ...ரைட்டு..!;)
நீங்க சாதா ஸ்ரீயா அல்லது செண்டிமெண்ட் ஸ்ரீயா ..
சுவை
ஆகா.. அப்படியா?
ஆஹா கணவரே குழந்தையாய்!
நன்றி எல்.கே!
நன்றி யாதவன்!
நன்றி தமிழ் அமுதன்!
நன்றி போகன்!
நன்றி அப்பாதுரை!
நன்றி ப்ரியா!
நன்றி அன்பரசன்!
செருப்படி போல சுளீர் என விழுந்திருக்கிறது உங்கள் கருத்து. நன்று.
Post a Comment